மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளராக பணியாற்றி வந்த கோவை எம்.சம்சுதீன் அவர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளராக நியமிக்கப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக … Continue reading மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!